நீங்கள் உங்களது குழந்தைக்கு எண் கணிதம் மற்றும் ராசி நட்சத்திர அடிப்படையில் எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் மற்றும் குழந்தைக்கான பெயர்களை pdf வடிவில் பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் ரூ. 101 மட்டுமே
இத்துடன் உங்களுக்கு ஒரு பக்க அளவிலான Pdf வடிவில் ஜாதகம் அனுப்பப்படும். இதில் நீங்கள் உங்களது குழந்தையின் ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ளலாம். ஜாதக கட்டம் எனக் கூறப்படும் ராசி கட்டம் மற்றும் நவாம்சம் கட்டமும் இதில் இடம் பெற்றிருக்கும்.
ASTRO SAKTHI அவர்களை வாட்ஸ்அப்பில் தொடர்புக்கொண்டு Pdf வடிவில் ரிப்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம்.
நமது TAMILBABYNAMES.IN வலைதளத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் பெயருக்கான பொருள் என அனைத்தும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
நமது வலைதளம் சிறப்பாக இயங்க நமக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் நமது Author MRIDHULA (மிருதுளா) அவர்களுக்கு நமது வலைத்தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது வலைத்தளத்தின் மற்றொரு Author SAKTHIVEL (சக்திவேல்) அவர்களுக்கு நமது வலைத்தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
” உன்னுடைய முயற்சியே உன்னுடைய வெற்றியின் முதல் படி”
“உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”